கிறிஸ்துவுக்குள் அன்பான அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!!
நோவா காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே கிறிஸ்துவின் 2 ஆம் வருகை போதும் நடக்கும் என்று இயேசு கிறிஸ்து தாமே கூறிய தம் வாக்கின்படியே யாவும் நடைபெற போகின்றபடியால் நோவாவைப் போன்று நாமும் குடும்பமாய் ஓட்டுமொத்த அழிவினின்று காக்கப்பட மனந்திரும்புதல் மட்டும் போதாது என்று அறிந்தவர்களாய் நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து இம்மாதம் இதழில் சமர்க்கப்பிக்கப்பட்ட தேவ செய்தியை கருத்தாய் வாசித்தறிய கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி பயன் அடைந்திட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.